AudiobooksBooksTamil AudiobooksYoutube

Sherlock Holmes Oru Mothiram Iru Kolaigal Audiobook

Oru Mothiram Iru Kolaigal Sherlock Holmes A Study in Scarlet | Sherlock Holmes Tamil Audiobook

Sherlock Holmes Oru Mothiram Iru Kolaigal Audiobook

Sherlock Holmes Oru Mothiram Iru Kolaigal Audiobook,

Title: ஒரு மோதிரம் இரு கொலைகள் (A Study In Scarlet)

Author: Arthur Conan Doyle

Release Date: July 12, 2008

Last Updated: September 30, 2016

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஆர்தர் கோனன் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் அறிமுகமாகும் முதல் கதை (A Study in Scarlet) இது.

மர்மமான முறையில் ஒரு கொலை நடந்துவிடுகிறது. சடலத்தின் பக்கத்தில் ரத்தத்தால் ஒரு விசித்திர சங்கேதக் குறிப்பு. மிக வித்தியாசமான, மிக விநோதமான முறையில் இந்த வழக்கை எதிர்கொள்கிறார் ஷெர்லாக் ஹோம்ஸ். ஒருவருக்கும் புலப்படாத சில முக்கியத் தடயங்கள் இவருக்கு மட்டும் கிடைக்கின்றன.

எப்படி இந்தக் கொலை நடந்திருக்கும் என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்குள் கொலையாளி இவன்தான் என்று கண்டுபிடித்துவிடுகிறார் ஹோம்ஸ். பந்தயக் குதிரை பாயும் வேகத்தில் சீறிப்பாயும் துடிதுடிப்பான துப்பறியும் கதை.

Sherlock Holmes stories written by world famous writer Arthur Conan Doyle are introduced to Tamil readers in the East. This is the first story of Sherlock Holmes’ debut (A Study in Scarlet). A murder takes place in a mysterious way. A fairytale symbol with blood on the side of the corpse. Sherlock Holmes confronts this case in a very different, very bizarre way.

He is the only one who has some important clues that no one can see. Holmes discovers that Ivan is the killer before others begin to think about how the murder could have happened. A vibrant detective story of a racing horse racing at breakneck speed.

sherlock holmes tamil,sherlock holmes tamil audio book,sherlock holmes tamil audio track download,tamil sherlock holmes,sherlock tamil explain ,a study in scarlet audiobook,oru mothiram iru kolaigal,oru mothiram iru kolaigal audiobook,sherlock story tamil,story of sherlock holmes,sherlock holmes tamil story,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *