AudiobooksKadal PuraSandilyanStoryTamil Audiobooks

Kadal Pura Part 2 Full Story Audiobook | Kadal Pura Audio Book |கடல் புறா Sandilyan

Kadal Pura Part 2 Full Story Audiobook | Kadal Pura Audio Book |கடல் புறா Sandilyan

Kadal Pura Part 2 Full Story Audiobook | Kadal Pura Audio Book |கடல் புறா Sandilyan

Kadal pura one of the best creation of sandilyan. Kadal pura has three parts. Kadal pura story based of cholan history. Kadal pura one of the best seller novel in tamil. Kadal pura audiobook is one of the best audiobook in tamil language.

கடல் புறா Kadal Pura Part1 Full Story Audiobook | Kadal Pura Audio Book | Sandilyan
https://youtu.be/zCqvYLXkykk

Kadal Pura Part 2 Chapters 26-50
https://youtu.be/JTlHCCZrOEs

kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura part 1,kadal pura part 2,kadal pura story,kadal pura novel,kadal pura audiobook free,kadal pura audio,kadal pura audiobook free download,kadal pura audiobook part 1,kadal pura audiobook part 2,kadal pura audiobook part 3,sandilyan kadal pura story,kadal pura sandilyan novel,sandilyan audiobooks,கடல் புறா,kadal pura audio book,sandilyan kadal pura
Kadal Pura Part 2 Full Story Audiobook | Kadal Pura Audio Book |கடல் புறா Sandilyan

Kadal Pura Part 2 Chapters 1-25

00:00 அத்தியாயம் 1: காவலனை நோக்கி வந்த காலன்‌
14:40 அத்தியாயம் 2: துணிவின்‌ எல்லை
30:53 அத்தியாயம் 3: பிரதிக்ஞை
42:57 அத்தியாயம் 4: சொப்பனமா !
58:55 அத்தியாயம் 5: அந்தரங்க அறையில்‌…
01:13:18 அத்தியாயம் 6: உருண்டது நான்கு, புரண்டது?
01:26:20 அத்தியாயம் 7: அசைந்த சிலை
01:38:58 அத்தியாயம் 8: மஞ்சளழகி
01:54:09 அத்தியாயம் 9: முன்னேற்பாடு
02:08:01 அத்தியாயம் 10: அகூதாவின்‌ சபதம்‌
02:23:38 அத்தியாயம் 11: இன்பத்தில் துன்பம்
02:37:44 அத்தியாயம் 12: நிகழ்ச்சியின்‌ புரட்சி
02:54:07 அத்தியாயம் 13: மித்திரபேதம்‌
03:11:17 அத்தியாயம் 14: புதுநகரம்
03:27:50 அத்தியாயம் 15: நடனமாடினாள்‌ !
03:44:55 அத்தியாயம் 16: குறுக்கே புகுந்த குறுவாள்‌
04:02:54 அத்தியாயம் 17: முடியாத விழா
04:16:48 அத்தியாயம் 18: எதிர்பாராத விபரீதம்
04:34:45 அத்தியாயம் 19: புதிய பொறுப்பு
04:49:41 அத்தியாயம் 20: காதலுக்குப்‌ பொய்யும்‌ தேவை
05:06:11 அத்தியாயம் 21: அவள்‌ அறிந்த ரகசியம்‌
05:23:59 அத்தியாயம் 22: நான்‌ யார்‌?
05:40:29 அத்தியாயம் 23: கரும்பும்‌ கூலியும்‌
05:55:17 அத்தியாயம் 24: நீர்‌ மோகினி
06:08:12 அத்தியாயம் 25: மதி சொன்ன கதை


கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இது சோழரின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும். சிறீ விஜய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி வந்த இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.

கதைச் சுருக்கம்:


கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.

கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.

பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

Credits -:
Book : கடல் புறா Kadal Pura
Author of book -:
Copyright © சாண்டில்யன், All rights reserved.

Note:
The rights to this book belong to the author himself. I was not asked to make this audiobook or paid to read this book.


FAIR USE COPYRIGHT DISCAIMER

Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

1) this video has no negative impact on the original works (it would actually be positive for them)
2) this video is also for teaching purpose
3) it is not transformative in nature

Mr and Mrs Tamilan does not own the rights to this video clips.
They have, in accordance with their use, been repurposed with the intent of educating and inspiring others.


Kadal Pura Popular Tags

kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 1,kadal pura part 3,kadal pura part 2,kadal pura story,kadal pura story line,kadal pura full story,kadal pura sandilyan novel,kadal pura novel,kadal pura audio book free download,kadal pura audiobook,கடல் புறா, Kadal Pura Novel Audiobook,Kadal Pura Audio Book,#KadalPura,

kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura part 1,kadal pura part 2,kadal pura story,kadal pura novel,kadal pura audiobook free,kadal pura audio,kadal pura audiobook free download,kadal pura audiobook part 1,kadal pura audiobook part 2,kadal pura audiobook part 3,sandilyan kadal pura story ,kadal pura sandilyan novel,sandilyan audiobooks,கடல் புறா,kadal pura audio book,

kadal pura,kadal pura audiobook,kadal pura novel in tamil,kadal pura part 3,kadal pura part 1,kadal pura part 2,kadal pura story,kadal pura novel,kadal pura audiobook free,kadal pura audio,kadal pura audiobook free download,kadal pura audiobook part 1,kadal pura audiobook part 2,kadal pura audiobook part 3,sandilyan kadal pura story,kadal pura sandilyan novel,sandilyan audiobooks,கடல் புறா,kadal pura audio book,sandilyan kadal pura

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *